அமேசான் பழங்குடிகளையும் எட்டிப்பிடித்த கொரோனா
பிரேசில்: பரந்து விரிந்த அமேசான் வனத்தில், பிரேசில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கின்றன. இப்பழங்குடிகள், வனவிலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள, வனத்திற்குள் அருகருகே, மிக நெருக்கமாக தங்களது இருப்பிடங்களை அமைத்துள்ளனர். இந்தப் பழங்குடிகளில், 'கொகா…
சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள்
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இன்று(ஏப்.,3) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொ…
சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள்
சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கவும் மருந்துகளை வழங்கவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவ…
இணைந்து இருந்தால், பயம் இல்லை.: வைரலாகும் பிரியங்கா ஓவியம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் பொன்பாடி சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வில் கிருமி நாசினி தெளிக்கும் அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார், பாண்டியராஜன்... ம.பி.,யில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து பா.ஜ., தலைவர்கள் சிவராஜ்சிங் சவுஹான் , வி.டி.சர்மா உள்ளிட்ட தலை…
தேசமே... இவர்களை போற்று
'கொரோனா'வின் கோரமுகம் கண்டு அஞ்சாமல், தேச நலனுக்காக உழைப்பவர்களின் பட்டியலில் உச்சத்தில் இருப்பவர்கள், உயிர்காக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள். அடுத்தபடியாக இரவு பகலாக 24 மணி நேரமும் மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தான் காவல்துறையினரும், தீயணைப்பு …
கொரோனா; பாகிஸ்தானுக்கு சீனா மருத்துவ உதவி
இஸ்லாமாபாத்: கொரோனாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக சீனா மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளதாக சீன சர்வதேச வானொலி தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாகிஸ்தானில் 1526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு மருத்துவ சாதனங்களை அளிப்பதற்காக, மார்ச்-27ல், பாகிஸ்த…